வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான […]
2011 தேர்தல் சமயத்தில் தாசில்தாரை அடித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை , மேலூரில், ஒரு கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அப்போதைய மேலூர் பகுதி தாசில்தாரும், தேர்தல் பொறுப்பாளருமான காளிமுத்து , அதிகாரிகளுடன் அங்கே சென்றார். அப்போது மு.க.அழகிரி தரப்பினருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அப்போது […]
மு.க. அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து அரசியலில் பரபரப்bjpபை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் […]
மு.க. ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது எனவும், என்னுடைய ஆதரவாளர்கள் முதல்வராக்கவும் விடமாட்டார்கள் என மதுரையில் பேசிய மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி நடத்தினர், மு.க.அழகிரி. மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த […]
மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் வரும் சட்டசபை தேர்தலில் தனது பங்கு இருக்கும் என கூறியது குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என கூறினார். கட்சி தொடங்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கலாம் என கூறினார். சமீபத்தில், மு.க அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, புதிய […]
கடந்த 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களமிறங்க திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். சமீபத்தில் மு.க.அழகிரி பாஜகவில் இணையுள்ளதாகவும், நடிகர் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அழகிரி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, புதிய கட்சி […]
தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் […]
திமுக தலைவர் கருணாநிதி மரணத்துக்கு பின், முக.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பெற்றதும் பதவி போட்டியில் முக.ஸ்டாலினும் , முக.அழகிரியும் மோதிக்கொள்ள தொடக்கி விட்டனர்.அழகிரியை திமுகவில் இணைக்காமல் இருப்பதால் அழகிரி தனக்கான செல்வாக்கை நிரூப்பிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.இதனால் திமுக தலைமை செய்வதறியாது உள்ளதாக திமுக வட்டாரங்கள் முனகிக்கொண்டு இருக்கிரார்கள். திமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கும் மு.க. அழகிரிக்கு, தென் மண்டலத்திலேயே ஆதரவு இல்லை என அக்கட்சி தலைமை கூறி […]
சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் கருணாநிதி, அழகிரி என அனைவரும் இருந்தபோதே, தி.மு.க டெபாசிட்டை இழந்தது. முக ஸ்டாலினின் புதிய தலைமை அண்ணா அறிவாலயத்தில் தீவிர விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது வருகின்ற இடை தேர்தல்கள்.திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் திமுக_ வை எடைபோடும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முக.ஸ்டாலின் இடைத்தேர்தல்களை விருப்பம் மாநிலம் முழுமைக்கான பொது தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறார். அதற்க்கு முனக உள்ளாட்சித் தேர்தலை முதலில் எதிர்கொள்ளும் முடிவில் இருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் சொல்லுகின்றனர். முக.ஸ்டாலின் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசியல்ரீதியான […]
சென்னை: தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நடக்கக் கூடாததும் நடக்கும், எதிர்பாராததும் நடக்கும். அந்த வகையில் தற்போது போகிற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கும் அழகிரிக்கும் இடையே கூட கூட்டணி வந்து விடும் போல. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு முக்கிய இடைத்தேர்தலையும் பொதுத் தேர்தலையும் தமிழகம் சந்திக்கவுள்ளது. இந்த சூழலில் மக்களின் செல்வாக்கு யாருக்கு என்பதில் அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒரு காலத்தில் பம்மிக் கொண்டு […]
மதுரை: கருணாநிதியை ஓரம்கட்டி கட்சியை பெரு நிறுவனம் போல் ஸ்டாலின் நடத்தி வருவதாக அழகிரி குற்றம்சாட்டினார். அழகிரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்திய அமைதி பேரணி குறித்து ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் அழகிரி. அப்போது அவர் கூறுகையில் , கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேட்பாளர் தேர்வில் கருணாநிதியை ஓரம்கட்டிய ஸ்டாலின் ஏராளமான முடிவுகளை எடுத்தார்.நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சியுடன் தொடர்பில்லாதவர்கள் போட்டியிட்டனர். எடுத்துக்காட்டாக ராமநாதபுரம், விருதுநகர், […]
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மறைந்து முப்பது நாட்கள் ஆனதையொட்டி சென்னையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பேரணி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் அவரது மூத்த மகன் மு.க. அழகிரி. ஒரு லட்சம் பேர் பங்கேற்பதாகச் சொன்ன பேரணியில் சுமார் பத்தாயிரம் பேர் மட்டுமே பங்கேற்றனர். கடந்த சில நாட்களில் இந்தப் பேரணிக்காக அழகிரி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியபோது, பேரணிக்குப் பிறகும் கட்சியில் சேர்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிப்பேன் […]
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியை மஹாபாரத கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக விமர்சனம் செய்தார். கருணாநிதி மறைவுக்கு, தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தினார் அழகிரி. ஆனால், அது குறித்து அக்கட்சி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வராததால், கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினார். இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலினையும் அழகிரியையும் மஹாபாரத கதைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். இது […]
சென்னையில் இன்று அமைதி பேரணிக்கு பின் அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் சென்றது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது . சென்னை , சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதி நோக்கி அமைதி பேரணி நடந்தி நடத்தினர்.பேரணி நடத்துவதற்கு முன்பு அதிரடியாக பேசிய முக.அழகிரி , விமர்சனம் செய்த முக.அழகிரி , குற்றச்சாட்டுகளை முன் வைத்த முக.அழகிரி மெரினா பேரணி முடிந்து எவ்விதமான அறிக்கையும் வெளியிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி […]
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி அவருடைய மகன் துரை தயாநிதி,மகள் உள்ளிட்டோறும் அஞ்சலி செலுத்தினார்.இன்று காலை துவங்கிய அமைதி பேரணியில் மு.க அழகிரி தலைமையில் நடைபெற்றது. மேலும்முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் தெரிவித்த மு.க அழகிரி […]
கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி அமைதி பேரணி துவங்கியது. சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே அமைதி பேரணி துவங்கியது . இதில்கருப்புச் சட்டை அணிந்து மகன் தயா அழகிரி, மகள் கயல்விழியுடன் மு.க.அழகிரி அமைதி பேரணியில் கலந்து கொண்டுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார்.2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். DINASUVADU
நினைவு பேரணி அமைதியாக முறையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்… மதுரை , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் என இதுகுறித்து மதுரையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் : திமுக தலைவர் மு.கருணாநிதியின் அவர்களின் 30 ஆம் நாள் நினைவை முன்னிட்டு என்னுடைய தலைமையில் அமைதிப் பேரணி செப்டம்பர் 5 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகின்றது. இந்த […]
ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர். கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன். டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முக.ஸ்டாலின் : ரஜினி […]