நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி நிலையில் கொரோனா இல்லா மாநிலமாக சாதித்து காட்டி மிசோரம் உதாரணமாக திகழ்கிறது. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி உயிர்களை குடித்து வரும் கொரோனாவிற்கு இந்தியாவில் தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் மட்டும்கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 114,642 பேர் உயிரிழந்து உள்ளனர், […]