Tag: mizoram boy

அடிபட்ட கோழிக்குஞ்சு!10 ரூபாயை வைத்துக்கொண்டு சிகிச்சை அளிக்க சொன்ன 6 வயது சிறுவன்

6 வயது சிறுவன் கோழிக்குஞ்சுக்கு  சிகிச்சை அளிக்க சொல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் ஆகும்.6 வயது சிறுவன் டெரிக் சி லால் என்பவன் மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்தவன். இந்த சிறுவன் அவனது  சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோழிக்குஞ்சு ஓன்று குறுக்கே வந்தது.அதனை பார்க்காத சிறுவன் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றியுள்ளான்.உடனே அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து சிறுவன், உடனடியாக அதனை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு […]

india 3 Min Read
Default Image