அண்மையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 5 மாநில சட்ட மன்ற தேர்தல் தேதியினை அறிவித்தது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, வரும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராமில் மிசோரம் மக்கள் முன்னேற்ற […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு […]