மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். தற்பொழுது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10.19 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலின்படி, மியான்மர் இராணுவத்திற்கும் சிவிலியன் இராணுவத்திற்கும் இடையிலான […]
மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் முடிவுகள் நேற்று […]
நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தல் பதிவான வாக்குகள் மட்டுமே நேற்று நடைபெறாது. அதில், நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்தவகையில், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக்கொண்ட […]
40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு […]
மிசோரமின் ஐஸ்வால் தெற்கு-III தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நாளை முல்லுங்து வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மிசோரமில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 8.57 லட்சம் வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் வாக்களித்தனர். 1,276 […]
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில், இன்று சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 90 தொகுதிகளில், 20 தொகுதிகளில் மட்டுமே இன்று தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக சத்தீஸ்கரில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 […]
மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு […]
சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன. பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் […]
மிசோரமில் சம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது . மிசோரம் மாநிலம் உள்ள சம்பாய் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்த வகையான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். […]
உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும்,மிசோரத்தை சேர்ந்த ‘சியோனா சானா’, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலமானார். உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் மிசோரத்தை சேர்ந்த சியோனா சனாவுக்கு 38 மனைவிகளும் 89 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்,சியோனா சானா,நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.சியோனா சனாவுக்கு 76 வயது ஆகிறது. அவரது மறைவிற்கு […]
நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி நிலையில் கொரோனா இல்லா மாநிலமாக சாதித்து காட்டி மிசோரம் உதாரணமாக திகழ்கிறது. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி உயிர்களை குடித்து வரும் கொரோனாவிற்கு இந்தியாவில் தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் மட்டும்கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 114,642 பேர் உயிரிழந்து உள்ளனர், […]
இன்று மாலை மிசோரத்தில் கவ்பங் அருகே 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மிசோரத்தில் உள்ள சம்பாயில் இருந்து 36 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மிசோரமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மிசோரமில் 231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று […]
மிசோரம் மாநிலத்தில் இன்று மதியம் சுமார் 2.28 மணியளவில் மியான்மார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உள்ள 31 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் மிசோரத்தில் இந்த வாரத்தில் மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 18 நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் IMD […]
மிசோரத்தில் கடந்த சில வாரங்களாக நிலநடுக்கம் மட்டும் நிலச்சரிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 05.30 மணி அளவில் மாநிலத்தின் சம்பாய் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மிசோரத்தில் சம்பாய் அருகே இன்று மதியம் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தியாவின் மிசோரம், சம்பாயில் இருந்து 52 கி.மீ தென்கிழக்கு எஸ்.எஸ்.இ என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. IST மேற்பரப்பில் இருந்து 25 கி.மீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
மிசோரத்தில் கடந்த 9 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 08:02 மணிக்கு மிசோரத்தின் சம்பாய் நகரின் 31 கிலோமீட்டர் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 4.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து நேற்று இரவு மற்றொரு நடுக்கம் இரவு 11:03 மணியளவில் மிசோரத்தின் சாம்பாய் நகரின் 70 கி.மீ தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மிசோரம் […]
மிசோராமில் தனியார் பள்ளிகள் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் , பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், வரும் கல்வியாண்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகும். இதனை கருத்தில் கொண்டு மிசோராம் மாநில கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே தலைமையில் […]
சூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமியர் லீக் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இந்த புகாரை அடுத்து மேலும் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெல்லாரி டஸ்கர்ஸ் (Ballari Tuskers) அணி வீரர்களான அப்ரர் காசி (Abrar Kazi) மற்றும் அந்த அணியின் கேப்டன் சிஎம் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஎம் கவுதம் ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி […]
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் -7 பாஜக-1 மிசோ தேசிய முன்னணி-27 மற்றவை- 5 […]