Tag: miyazaki mango

இந்தியாவில் விளையும் அரியவகை மாம்பழம்..! ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்..!

இந்தியாவில் அரியவகை மாம்பழமான மியாசாகி வகையை வளர்த்து அதிக லாபத்தை பெற்று வரும் தம்பதி ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000.  மத்திய பிரதேசம் ஜபால்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் சங்கல்ப் பரிஹாஸ் மற்றும் ராணி. இவர்கள் இருவரும் ஒருமுறை சென்னை வந்துள்ளனர். அப்போது ஒருவர் அரியவகை மா மரக்கன்றுகளை இவர்களுக்கு கொடுத்துள்ளார். இவர்களும் சாதாரண மா மரக்கன்றுகளை போன்று இவர்களது தோட்டத்தில் வைத்து வளர்த்துள்ளனர். இது பெரிய மரமாகி பழங்கள் வைக்கும் போதுதான் இதன் அதியசயத்தை அறிந்துள்ளனர். […]

#Madhya Pradesh 5 Min Read
Default Image