LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. உதாரணமாக நேற்று தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று காலை விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகமான மழை தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ., பதிவாகியுள்ளது. தற்போது சேலம், சிவகங்கை, […]