குஜராத் : மகளிர் பிரிமியர் லீக் (WPL) 2025 சீசன் தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 16) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு […]
வதோரா : ஐபிஎல் போன்று 20 ஓவர் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. நேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இதில், குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து,இன்று வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் WPL […]