இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா […]
இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர். பின்னர், இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர். இதனால், போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.
இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்டியா, பொல்லார்ட், குருனல் பாண்டியா, நாதன் கூல்டர், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர். […]