Tag: MIvKKR

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியை மும்பை அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி […]

hardik pandiya 4 Min Read

#IPL2022: மீண்டும் தோல்வியை சந்தித்த மும்பை.. 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பும்ரா.. மும்பை அணிக்கு 165 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: கொல்கத்தா அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!

இன்று நடைபெறும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா.. இன்று மும்பை அணியுடன் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. […]

IPL2022 5 Min Read
Default Image

#IPL2022: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் திருவிழா மிகச்சிறப்பாகவும், அதிரடியாகவும் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 14-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30-க்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணி, இதுவரை 29 […]

IPL2022 6 Min Read
Default Image

சரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள்.! சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.!

கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் […]

ipl2021 5 Min Read
Default Image

#IPL2020: மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ராகுல் திரிபாதி இருவரும் இறங்க, வந்த வேகத்தில் ராகுல் திரிபாதி 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய ராணா 5 தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர், […]

IPL2020 4 Min Read
Default Image

பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாக கூறி 4 ரன்னில் வெளியேறிய தினேஷ் கார்த்திக்..!

இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. 17-ஓவரில் 5 விக்கெட்டை இழந்து ரன்கள் எடுத்து உள்ளது. #BREAKING: கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகல்! பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறி கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தினேஷ் […]

IPL2020 2 Min Read
Default Image

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு..!

இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி வீரர்கள்: ராகுல் திரிபாதி, சுப்மான் கில், நிதீஷ் ராணா, மோர்கன் (கேப்டன் ), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரஸ்ஸல், கிறிஸ் கிரீன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றனர். […]

IPL2020 3 Min Read
Default Image