MIUI 12.5 update: இனி bloatware தொல்லை இல்லை.. அப்டேட் கிடைக்கும் போன்களின் பட்டியல் இதோ!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் மி 11 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய போது MIUI 12.5 அப்டேட்டையும் அறிமுகப்படுத்தியது. MIUI 12 உடன் ஒப்பிடும்போது, 12.5 வேகமானது, சிக்கனமானது என்று சியோமி நிறுவனம் தெரிவித்தது. இதன் மெமரி யூசேஜ் 20% குறையும் எனவும், 15% வரை power consumption குறையும் என்று சியோமி குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் பெரிதாய் பேசப்படுவது என்னவென்றால், iOS-ஐ விட கம்மியான bloatware அப்ளிகேஷனை கொண்டுள்ளது. உங்களின் பழைய […]