இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு…!! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக் குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங் களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்