நான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.. ஆனா வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி.. மிட்செல் சான்ட்னர்!
நான் சிறப்பாக பந்து வீசவில்லை, ஆனால் உரிய வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி என்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பின் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார். ...