Tag: #MitchellMarsh

மிட்செல் மார்ஷ் மிரட்டல் சதம்.! ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

AUSvsBAN: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள், சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தனர். இதில் டவ்ஹித் ஹ்ரிடோய் […]

#AUSvBAN 6 Min Read
Mitchell Marsh

சின்னசாமி ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை! வார்னர், மார்ஷ் அதிரடியான சதங்கள்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு பாபர் அசாம் முடிவு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். தொடக்கத்தில் வார்னர் […]

#AUSvPAK 5 Min Read
David Warner

கேப்டன் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை – மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் கடந்த மாதம் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வந்தார். தற்போது பின்ச் டி-20 போட்டிகளில் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக யாரைத் தேர்வு செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கலந்தாலோசித்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய […]

#MitchellMarsh 3 Min Read
Default Image

#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!

இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. இந்நிலையில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய போட்டியின் மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு வெளியேறினார்.இந்நிலையில் […]

#MitchellMarsh 2 Min Read
Default Image