பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் ஆஸ்ரேலியா அணி தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மிட்செல் ஸ்டார்க் விலகல் இந்த சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் […]