Tag: Mitchell Starc

இவங்க இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியா? பும்ரா, கம்மின்ஸ், ஸ்டார்க்.., லிஸ்ட் இதோ!

கராச்சி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளது. இப்படியான சூழலில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்கள் உடல்நல பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் உலக்கோப்பை வென்றெடுத்த […]

#Pat Cummins 7 Min Read
Champions trophy 2025 missed players - Bumrah pat cummins - mitchel starc

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.  இந்த தொடரில் ஆஸ்ரேலியா அணி தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மிட்செல் ஸ்டார்க் விலகல் இந்த சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் […]

ICC Champions Trophy 5 Min Read
mitchell starc

இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்! அதிரடி காட்டிய ஸ்டார்க்! 

அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து 2வது டெஸ்ட் தொடர், இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பிங்க் நிற பாலில், பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. […]

#IND VS AUS 4 Min Read
Ind VS Aus

AUS vs IND : ட்விஸ்ட் கொடுக்கும் பும்ரா கேப்பிடன்சி ..! அஸ்வின் இல்லை ..தடுமாறும் இந்திய அணி!

பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. ரோஹித் சர்மா பங்கேற்க முடியாததால், பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸி. அணியை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாடியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் கடுமையான போட்டியை முன்வைத்தனர். இதனால், பெரும் […]

aus vs ind 8 Min Read
AUS vs IND - Session 1

ENGvsAUS : 4-வது ஒருநாள் போட்டி! ஒரே ஓவர் தான் …ஆனால் 2 வெவ்வேறு சாதனை!

லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது. மழையால் 50 ஓவர்கள் அடங்கிய போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸில் தோல்வியடைந்து பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் இமாலய இலக்கான 312 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை செட் செய்வதற்கு இளம் கேப்டன் ஹாரி புரூக் (87 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (62 ரன்கள்), டக்கெட் (63 […]

#ENGvsAUS 6 Min Read
ENGvsAUS , 4th ODI

IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு […]

#Pat Cummins 5 Min Read
Pat Cummins [file image]

அதிக விக்கெட்டை பறித்து சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!

கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் […]

#England 3 Min Read
Default Image

உலகக்கோப்பையில் பந்து வீச்சில் முதலிடத்தில் உள்ள ஸ்டார்க்!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் […]

Australia 3 Min Read
Default Image

நடப்பு உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தை பிடித்த ஸ்டார்க்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து […]

#Cricket 3 Min Read
Default Image

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க் முதலிடம் !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடப்பு உலகக்கோப்பையில் 26 லீக் போட்டியில் நடந்து முடிந்து உள்ளது. இந்நிலையில் லீக் போட்டியில் அதிக வெற்றி பெற்று முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ,ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று புள்ளி  பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் […]

#Bangladesh 3 Min Read
Default Image

இடது கை பந்துவீச்சாளர் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் !

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக  இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி ஏழு புள்ளி பெற்று  முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டை கடைசியாக வீழ்த்திய 5 பந்து வீச்சாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.அதில் இடது கை பந்துவீச்சாளர்களே அதிக இடம்பெற்றுள்ளன. அந்த பட்டியலில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியின் […]

#Cricket 2 Min Read
Default Image