இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்த இரு அணிகளும் முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தனர். பின்னர் […]