சென்னை : வாரம் வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகிக்கொண்டு வருகிறது. அப்படி இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) 3- தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.அது என்னென்ன திரைப்படங்கள் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் என்பதை பற்றி பார்ப்போம். சூதுகவ்வும் 2 விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் சூதுகவ்வும். இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்காத நிலையில், அவருக்கு பதிலாக மிர்ச்சி […]