Tag: MissUniverse

பிரபஞ்ச அழகி போட்டியில், போர்வீரர் ஆடை! மிஸ் உக்ரைன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு.!

மிஸ் உக்ரைன், விக்டோரியா அபனாசென்கோ மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் அணிந்திருக்கும் தேசிய உடையை காட்சிப்படுத்தியுள்ளார். மிஸ் உக்ரைன் விக்டோரியா அபனாசென்கோ, 71வது பிரபஞ்ச அழகி போட்டியில் தான் அணிந்திருக்கும் உடையை காட்சிப்படுத்தியதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளார். இந்த ஆடைக்கு ‘ஒளியின் வாரியர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒளியின் வாரியர் என்பது இருளுக்கு எதிரான நமது தேசத்தின் போராட்டத்தை குறிக்கிறது என்று அவர் கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வரும் வேளையில் உக்ரைன், ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகிறது, இதனை […]

MIssUkraine 3 Min Read
Default Image