பஞ்சாபில் அமோக வெற்றி பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இமாச்சலப் பிரதேசத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. பஞ்சாபில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமையன்று, டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் மாபெரும் சாலைப் பேரணியுடன் ‘மிஷன் ஹிமாச்சல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் சாமானியர்கள். எங்களுக்கு அரசியல் […]