அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மிஷன் சாப்டர் 1 இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமிஜாக்சன் நடித்திருந்தார். அபி ஹாசன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா, ஜேசன் ஷா, இயல் […]
எந்த ஒரு ஆண்டும், ஒரு திரைப்படம் பொங்கல் அன்றே முதலில் திரைக்கு வரும். அதே போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மிக பெரிய நடிகரின் திரைப்படம் திரைக்கி வந்தால் அது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும். சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசும், துணிவும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதி கொண்டது. அதில் வசூலில் இரண்டு படங்களும் சாதனை செய்ததே தவிர ரசிகர்களின் […]