Miss World 2024: இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் இந்த போட்டி கடந்த மாதம் தொடங்கியது. Read More – இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் […]
இந்தாண்டு உலக அழகி பட்டத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஸிபிணி டுன்சி என்பவர் வெற்றிபெற்றார். இப்போட்டியில் இந்தியா சார்ப்பில் வர்திகா சிங் என்பவர் கலந்து கொண்டு டப் 20இல் இடம்பெற்றார். இந்தாண்டு உலக அழகி போட்டி லண்டனில் நடைபெற்று முடிந்தது. இதில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஸிபிணி டுன்சி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு வெற்றிகண்டார். இதில் இந்தியாவை சேர்ந்த வர்த்திகா சிங் முதல் 20 இடங்களுக்கு முன்னேறி இருந்தார். அடுத்த சுற்றுக்கு முன்னேற வில்லை. இந்தியா சார்பாக […]
2019இல் உலக அழகி போட்டியின் போது பிகினி உடையில் வந்த போட்டியாளர்கள் வழுக்கி விழுந்த வீடியோவை பிரான்ஸ் அழகி மேவா குக்கே ( maëva coucke ) வெளியிட்டார். மேவா குக்கே 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்றார். 2019 ஆம் ஆண்டு லண்டனில் உலக அழகி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்ற மேவா குக்கேவும் ( maëva coucke ) கலந்து கொண்டிருந்தார். […]