Tag: miss universe

2018 நடப்பாண்டின் மிஸ் யூனிவர்ஸ்..! பிரபஞ்சத்தின் அழகியாக பிலிப்பைன்ஸ் இளம்பெண் தேர்வு..!!

2018 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேத்ரியனா கிரே, பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2018 நடப்பாண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்  நடைபெற்றது.இந்த போட்டியில் 94நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.இதில் அவர்களின் உடல் அமைப்பு, தோற்றப்பொலிவு, புன்முறுவல் மற்றும் மதிநுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் அழகிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஒருவர்  பிரபஞ்ச அழகியாக நடுவர்கள் தீர்மானிக்கின்றனர். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நடுவர்கள் யார் அந்த பிரபஞ்ச […]

miss universe 3 Min Read
Default Image

பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்க அழகி

  அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகி போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சாரதா சசிதார் பங்கேற்றார்.மேலும் இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 92 அழகிகள் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் கொலம்பியா நாட்டின் லாரா ((Laura Gonzalez)), ஜமைக்காவின் டேவினா ((Davina Bennett)) மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ ((Demi-Leigh Nel-Peters)) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தென்ஆப்பிரிக்காவின் டெமி லெய்க் நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரான்சின் […]

miss universe 2 Min Read
Default Image