அனுஷ்கா : தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா முதன் முதலாக நாகார்ஜூனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கவே அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது பிரபல நடிகரான சோனு சூட் மூலம் தானாம். இந்த தகவலை நடிகர் சோனு சூட் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள ஒரு ஜிம்மில் அனுஷ்காவும், […]
அனுஷ்கா : ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட ரசிகர்கள் அப்படியே இருப்பார்கள். அந்த வகையில், அதில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சில வருடங்களாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் […]