2019இல் உலக அழகி போட்டியின் போது பிகினி உடையில் வந்த போட்டியாளர்கள் வழுக்கி விழுந்த வீடியோவை பிரான்ஸ் அழகி மேவா குக்கே ( maëva coucke ) வெளியிட்டார். மேவா குக்கே 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்றார். 2019 ஆம் ஆண்டு லண்டனில் உலக அழகி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அழகி பட்டம் வென்ற மேவா குக்கேவும் ( maëva coucke ) கலந்து கொண்டிருந்தார். […]