இயக்குனர் என்னை பாப்பா என்று தான் அழைப்பார்! சைக்கோ பட நடிகையின் !

காசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் மீதான நம்பிக்கையால் இந்தப் படத்தில் நடித்தேன். இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என பல முக்கிய பிரபலங்கள் நாடித்துள்ளனர். இந்த படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், ‘இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி … Read more

உதயநிதியின் ‘சைக்கோ’ படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவே இல்லை! பி.சி.ஸ்ரீராம் அதிரடி ட்வீட்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படமெடுத்து திறமையான இயக்குனராக இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து சைக்கோ எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.   இந்த படத்தில் அதிதி ராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் தான் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது உதவியாளரான தன்வீர் என்ற காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளாராம். 99 … Read more

சந்தனுவை பின்னுக்கு தள்ளி இளையராஜாவுடன் கை கோர்க்கும் உதயநிதி ..!

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர். இவர் தயாரிப்பாளராக பின்பு கதாநாயகனாக களமிறங்கினார்.இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் பேரனாவார் . இவர் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் விஜய் நடித்த குருவி திரைப்படம் ஆகும் . அதனை தொடர்ந்து வணக்கம் சென்னை,மன்மதன் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக வலம்வந்தார். இந்நிலையில் இவர் சினிமா திரையில்  முதலில் காலடி வைத்த படம்  நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படம் ஆகும்.அதனை தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் … Read more

இளம் நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி  . இவர் கரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இதை தொடர்ந்து தற்போது தனுஷ், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக இவர் தமிழில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மிஷ்கின் அடுத்து இளம் நடிகர் சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம்ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்திற்காக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், மிஷ்கின் என்பதால் அவரும் சம்மதித்துவிடுவார் என்று தெரிகின்றது. அதுமட்டுமின்றி மெர்சல் நாயகி நித்யா … Read more