Tag: mirulani ravi

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்த சீமராஜா இயக்குனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மிருளாணி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பொன்ராம் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல்கள் காட்சிகள் […]

MGR Magan 2 Min Read
Default Image