Tag: Mirnalini

“வருதப்படாத வாலிபர் சங்கம்” இயக்குனருடன் பணிபுரியும் இணையதள பிரபலம் !

இணையதளத்தில் டப்ஸ்மாஷ் வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் புகழ்பெற்றவர் மிருணாளினி ரவி. குறுகிய காலத்தில், தன்னுடைய ‘டப்ஸ்மாஷ்’  மூலம் தனக்கென ஒரு ரசிகர்  வட்டாரத்தை சமுக வலைத்தளங்களில் உருவாக்கியவர். இதன்பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சில படங்களில் நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் சுரேஷ் இயக்கத்தில் வெளிவந்த “நகல்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கும் படத்தில் […]

Mirnalini 2 Min Read
Default Image

டப்ஸ்மாஷில் புகழ்பெற்ற மிர்னாலினிக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு

தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிக்கவுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற “ஜிகர்தண்டா” திரைப்படம்  தெலுங்கில் ரீமேக் ஆகயுள்ளது. டப்ஸ்மாஷில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். டப்ஸ்மாஷில் பிரபலமடைந்த பலர் குறும் படத்திலும் , சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவரான மிர்னாலினி சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய “சாம்பியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம்  இன்னும் வெளியாக வில்லை. இப்படத்தை தொடர்ந்து  விஜய் சேதுபதி நடித்துள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]

cinema 3 Min Read
Default Image