ரஷ்யாவில் ரோபோ ஒன்று, ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்காணல் செய்து வேலைக்கு சேர்த்து வருகிறது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான், ‘அமேஸான் கோ’ என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளது இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பணியாளர்கள் இல்லாமல் இயங்க உள்ள Super Market ஆகும். இந்நிலையில், மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின் வேலைக்கு ரோபோக்களே நேர்முகத்தேர்வு நடத்துகின்றன. நபர் ஒருவரிடம் ஒரு நாளைக்கு எத்தனை பேரை தெரிவு செய்வீர்கள் என்ற கேள்விக்கு […]