பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா என்னிடம் அப்படி நடந்துகொண்டார்: நடிகை மினு முந்நீர் பரபரப்புக் குற்றச்சாட்டு.!
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகரான ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவரை தொடர்ந்து நடிகர்கள் முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு உள்ளிட்டோரும் தன்னை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதாக நடிகை மினு முந்நீர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை வெளிப்படையாக சொல்ல முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘மீ 2’ 2.0 வெர்ஷன் நாளுக்கு […]