Tag: mint

ஆரோக்கியமான காலிஃப்ளவர் புதினா ரைஸ் எப்படி செய்வது …?

மதிய நேரத்தில் குழம்புகள் எதையாவது வைப்பதற்கு நேரமில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நாம் வித்தியாசமான சாதங்கள் ஏதாவது செய்தால் நிச்சயம் விரைவாக செய்து முடித்து விட முடியும். இன்று ஆரோக்கியமான காலிஃப்ளவர் புதினா ரைஸ் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் பச்சை மிளகாய் புதினா நெய் உப்பு எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது பெரிய வெங்காயம் செய்முறை வேக வைத்தல் : முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக […]

cauliflower 3 Min Read
Default Image

அசத்தலான புதினா சப்பாத்தி செய்வது எப்படி?

புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. அதில், சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி? புதினா மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை ஆகும். புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இவை உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பையும் தருவதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான […]

chappati 4 Min Read
Default Image

புதினாவின் நன்மைகளும் பக்க விளைவுகளும்.!

புதினா பற்றிய குறிப்பு : புதினா இலையை நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி இருப்போம்.ஏனெனில் புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் உள்ளன. அந்த வகையில் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளும் என்னென்ன பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். புதினாவின் நன்மைகள் : புதினா எண்ணெயை பயன்படுத்துவதால் குடலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது.இதனால் தசையில் ஏற்படும் பிடிப்புகள் குறைகின்றன. ஒற்றை தலைவலி […]

health 5 Min Read
Default Image

வறட்டுஇருமலுக்கு உடனடி தீர்வு…

வறட்டு இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இருமல்  விரைவில் குணமாகும். 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கலந்து விடவேண்டும். இதனை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ […]

#Pomegranate 3 Min Read
Default Image

பல் கூச்சத்க்கு நிவாரணம் தரும் புதினா..,

பல்வேறு நபர்கள் பல்-லில்ஏற்படும் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதனை சரியான முறையில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்வதினால் பல் வலி தான் அதிகமாகும்.  பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு  ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது. உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். […]

#Teeth 3 Min Read
Default Image