சென்னை : இசை புயல் அதாவது அவருடைய ரசிகர்கள் அன்போடு அவரை அழைக்கும் ‘பெரிய பாய்’ ஏ.ஆர். ரஹ்மான் 32 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டு வருகிறார். காலங்கள் கடந்து எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இன்றும் இளைஞர்கள் அவருடைய பாடலை முணுமுணுத்து கொண்டு வருகிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ராயன் படத்தில் அவர் பாடிய ‘உசுரே நீதானே’ அந்த வரி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. ஏ.ஆர்.ரஹ்மான் […]