நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி தொடங்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.மேலும், 5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து போடப்படும் என்றும் கூறினார்.ஆனால் இதன் பின் நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் […]