இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் […]
காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (வியாழன்) 460 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI), தற்போது 376 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் பேருந்துகள், லாரிகள், மற்ற மாநில டாக்சிகள் ஆகியவை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தினசரி […]
மருத்துவமனையில் ஆக்சிஜனை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் கையிருப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யுமாறும், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 15,528-ஆக பதிவாகி இருந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 20,557-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் பதித்தோரின் எண்ணிக்கை 4,38,03,619 ஆக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் செவ்வாய்க்கிழமை 3.32 சதவீதத்தில் இருந்து இன்று 4.13 சதவீதமாக அதிகரித்துள்ளது. […]
குரங்கு நோய் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம். உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்டது. அதன்படி, உலகளவில் கேமரூன், மத்திய ஆப்ரிக்கா, கோட் டி ஐவரி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, காபோன், லைபீரியா, நைஜீரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், […]
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு;58 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 913 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 795 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,839 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1280 பேர் கொரோனா […]
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு;13 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,096 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 913 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,044 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,316 பேர் கொரோனா […]
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு;81 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,260 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,096 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,28,131 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1447 பேர் கொரோனா […]
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,260 பேருக்கு கொரோனா பாதிப்பு;83 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,260 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று 1,335 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,260 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,27,035 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,404 பேர் கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,672 ஆக குறைவு. இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 1,233, நேற்று 1,225 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,335 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,24,440 லிருந்து 4,30,25,775 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 1,918 பேர் கொரோனா […]
12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க கெடிலா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11% பேர் 20 வயதுக்கும் குறைவாக உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2 வயது முதல் 18 வயது வரையில் உள்ளவர்களுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க கெடிலா நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 2 நிறுவனங்களின் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,11,74,322 லிருந்து 3,12,16,337 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,977 பேர் குணமடைந்துள்ளனர். இதுபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 3,998 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 2.27%, தொடர்ந்து 30 நாட்களுக்கு 3% க்கும் குறைவாக உள்ளது. இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பு 3,11,74,322 லிருந்து 3,12,16,337 ஆக […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 லிருந்து 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை மோசமாக தாக்கி வருகிறது. இது கொரோனா முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 24 […]
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மதியா சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 23,340,938 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கடந்த 24 மணிநேரத்தில் 4,205 பேர் கொரோனவுக்கு பலியான நிலையில், இதுவரை 2,54,197 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 193,826,42 ஆக […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் நேற்று ஒரே நாளில் 3,876 பேர் கொரோனவுக்கு பலியான நிலையில், 2,49,992 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 3.68 லட்சம், நேற்று 3.57 லட்சகமாக இருந்த பாதிப்பு இன்று 3.82 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 2,02,82,833 லிருந்து 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 3,780 பேர் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,87,62,976 […]
கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தலில் உட்பட்ட கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில், நோயாளிகள் எப்போதும் மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நோயாளிகள் 8 மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னர் ஈரப்பதமாக […]
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று முன் எப்போதும் இல்லாத அளவாக 3 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட, இந்த இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய […]