Tag: ministryofelectronicsIT

ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவிப்பு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் மேம்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்.  ஆதார் கார்டு விதிமுறைகளை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. அதன்படி, ஆதார் ஆவணங்களை பதிவு செய்த தேதியில் இருந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் வைத்திருப்பவர்கள் “குறைந்தது ஒரு முறை” கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை […]

#CentralGovt 4 Min Read
Default Image