Tag: MinistryofEducation

பட்டபடிப்புக்கான அங்கீகாரம்.. அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு அதிரடி சலுகை!

சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு […]

AgnipathRecruitmentScheme 5 Min Read
Default Image

#JustNow: ICT தேசிய விருது.. ஆசிரியர்கள் கவனத்திற்கு – மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுக்கு ஆசிரியர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு. 2020-21-ம் ஆண்டுகளுக்கான (NATIONAL ICT AWARDS) தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் https://ictaward.ncert.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வியில் ஐசிடியை (Information and Communication Technology) பெரிய அளவில் பயன்படுத்த […]

ICTAward 4 Min Read
Default Image

#JustNow: இனி ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து…மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி!

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி. சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து & வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் கூறுகையில், அனைத்து இந்திய மொழிகள், கலாச்சாரங்களையும் போற்றுவதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா […]

#CentralGovt 3 Min Read
Default Image

உயர்கல்வி நிறுவனங்களின் தரம்! கருத்துகளை பதிவு செய்யலாம் – மத்திய கல்வி அமைச்சகம்

உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை பதிவு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் வேண்டுகோள். 2022-ம் ஆண்டுக்கான NIRF (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் http://nirfindia.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

feedback 2 Min Read
Default Image

பெற்றோரின் ஒப்புதல் தேவையா? – புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்!

பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த கட்டுப்பாட்டில் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிகளும் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட கூடாது என்று ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, நாட்டில் […]

#CentralGovt 5 Min Read
Default Image