அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை! ஒருவர் கைது!
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 பேர் மாணவனை கடுமையாக தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமை , பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் […]