புதிய கல்விக் கொள்கை வெளியிட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை கடந்த 2017-ஆம் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். இதன்மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது . இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் […]