பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food) இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி […]