Tag: Ministry of Electronics and Information Technology of India

மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்….!

புதிய ஐ.டி.விதிகளை பின்பற்ற கால அவகாசம் வேண்டும். மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது,சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.மேலும்,இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.அதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும், அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆபாச […]

#Twitter 5 Min Read
Default Image