10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் கிட்டத்தட்ட 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்,அதன் விவரங்களை கீழே காண்போம். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (இந்திய ராணுவம்) கிட்டத்தட்ட 400 சிவில் மோட்டார் டிரைவர், கிளீனர் மற்றும் பிற குரூப் சி – சிவிலியன் பணியிடங்களுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது .வேலை அறிவிப்பின் படி, அமைச்சகம் சிவில் மோட்டார் டிரைவர், கிளீனர், சிவில் கேட்டரிங் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் சமையல் வேலை பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. அறிவிப்பு வெளியான 21 […]
அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக […]
பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில் வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தி உள்ளன. கடந்த 7-ம் தேதி காஷ்மீரில் உள்ள எஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பட்காம் மாவட்டம் காசிபோரா […]