Tag: ministersupiramniyan

டெங்குவை ஒழிக்க ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு – அமைச்சர் சுப்பிரமணியன்

போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி டெங்குவை ஒழிக்க ட்ரோன்கள் மூலம் நீர்நிலைகளில் மருந்துகளை தெளிப்பது, கொசுமருந்து அடிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவர் கூறுகையில், போரூர் ஏரியில் மருத்துவ […]

ministersupiramniyan 3 Min Read
Default Image