Tag: MinisterSudhakarK

#Justnow:கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி,கர்நாடகாவில் நேற்று(வியாழக்கிழமை) 297 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.மேலும்,அதனை இன்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தின் கொரோனா நேர்மறை விகிதம் 1.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக,பெங்களூரில் மட்டும் 276 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,இது […]

#COVID19 4 Min Read
Default Image