Tag: ministerspvelumani

நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை தான் – அமைச்சர் வேலுமணி

நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை மட்டும் தான், ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் வேலுமணி, நம் எதிரி திமுக தான், நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை மட்டும் தான். நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,  முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர மக்கள் விரும்புவதால் அதற்கு நாம் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு […]

#ADMK 2 Min Read
Default Image

நீ இல்ல, உங்க முதலமைச்சர் எங்கேயும் கூட்டம் பேசமுடியாது – முக ஸ்டாலின் எச்சரிக்கை

கோவை மாவட்டம் கிராம சபை கூட்டத்தில் அதிமுக அமைச்சர் வேலுமணியை கடுமையாக எச்சரித்த திமுக தலைவர் முக ஸ்டாலின். கோவை, தேவராயபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதில், பெண் ஒருவர் பேச முன்வந்தபோது, நீங்கள் எந்த ஊர் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என ஸ்டாலினிடம் […]

#DMK 6 Min Read
Default Image