Tag: MinisterRPUdayakumar

நாம் புயலை பாதுகாப்பாக கடந்து வருகிறோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாம் புயலை பாதுகாப்பாக கடந்து வருகிறோம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வடக்கே கடற்கரை பகுதியில் 16 கி.மீ வேகத்தில் புயலின் மையப்பகுதி கடந்து வருவதால், கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் மையப்பகுதி 25% கரையை கடந்த நிலையில், மீதம் எஞ்சியுள்ள பகுதிகள் படிப்படியாக கடந்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து தற்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் […]

CUDDALORERAIN 4 Min Read
Default Image