அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், நிவர் புயலையடுத்து அடுத்ததாக, புரவி புயல் தாளிக்க உள்ளது. இந்த புயலானது, இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என்றும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 5 […]
தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீத மழை குறைவு என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் குளம்போல காட்சியளிக்கிறது. இந்தநிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் கனமழை […]
வடக்கிழக்கு பருவமழை காலங்களில் நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வடக்கிழக்கு பருவமழை காலங்களில் நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.நிவாரண மையம் அமைப்பது, மக்களை […]