Tag: MinisterPiyush Goyal

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு-மத்திய அரசு உத்தரவு…!

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும்,ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.எனவே, தமிழகத்திற்கு தினசரி வழங்கும் ஆக்சிஜன் அளவைவிட கூடுதலாக 180 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,மத்திய […]

900 metric tons 3 Min Read
Default Image

இந்தியாவில் முதன் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!

இந்தியாவில் முதல்முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் ஹூக்ளி நதியின் கீழ் கட்டப்பட்டிருக்கும் இந்த பாதையில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க தற்போது  3 அடுக்கு வடிவில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த பாதையானது 50 அடி அகலமும் 520 மீட்டர் தூரமும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த வசதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்துகிறது. விரைவில் இந்த பாதையில் ரயில்கள் செல்லும் என்று […]

culcutta 2 Min Read
Default Image

மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுகின்றது…அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்தார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதாகவும் தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடரும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு  காணொளி மூலமாக பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அதில் எழும்பூர் மற்றும் கிண்டி ரயில் நிலையத்தில் கட்டப்பட்ட  தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் உள்ளிட்டவை மக்களின் சேவைக்கு வழங்கப்பட்டது. […]

#ADMK 3 Min Read
Default Image