முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் (96) காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் […]