மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள். பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்று இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் படையினரின் படகின் மீது மரம் சாய்ந்ததில் எஞ்சின் பழுதானது. இதனால் […]