கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்னவென்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.அவர் பகிர்ந்த பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ,என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் […]
ஹரியானாவில் தொடங்கும் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக அமைச்சர் அனில் விஜ் பங்கேற்கிறார். கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி தயாரித்து வரும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை ஹரியானாவில் நாளை தொடங்குகிறது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக அனில் விஜ் பங்கேற்க முன்வந்துள்ளார். நாட்டின் 22 தளங்களில் 26,000 தன்னார்வலர்களுடன் கோவாக்சின் […]